தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005

வ.எண் அலுவலகம் பெயர் பொது தகவல் அலுவலர் மேல்முறையீட்டு அலுவலர் அலுவலக முகவரி
1 துணிநூல் இயக்குநரகம் இணை இயக்குநர்(துணிநூல்) துணிநூல் இயக்குநர் துணிநூல் இயக்குநரகம்,
34, கதீட்ரல் தோட்ட சாலை, நுங்கம்பாக்கம் , சென்னை 600034.
2 மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சேலம் துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் மண்டல துணை இயக்குநர் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
1A-2/1, சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம் -636006.
3 மண்டல துணை இயக்குநர் அலுவலகம், மதுரை துணிநூல்அலுவலர் மண்டல துணை இயக்குநர் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
எண்.39, விஸ்வநாதபுரம் பிரதான சாலை, மதுரை– 625 014.
4 மண்டல துணை இயக்குநர் அலுவலகம், கரூர் துணிநூல்அலுவலர் மண்டல துணை இயக்குநர் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
எண்30/3, நவாளடியன் காம்பௌக்ஸ் முதல் தளம்,
திண்டுக்கல் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர்-639 005.
5 மண்டல துணை இயக்குநர் அலுவலகம், திருப்பூர் துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் மண்டல துணை இயக்குநர் மண்டல துணை இயக்குநர் அலுவலகம்,
எண்.502, 505, 508, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் – 641 604.
6 பாரதி கூட்டுறவு நூற்பாலை லிட். உட்தணிக்கையாளர்/ நிர்வாக அலுவலர்,
(பொறுப்பு)
செயலாட்சியர்/ மேலாண்மை இயக்குநர் பாரதி கூட்டுறவு நூற்பாலை லிட்.
எண்.1,விளத்திகுளம் சாலை, எட்டையாபுரம்-628 902.
7 கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிட்., நிர்வாக அலுவலர்
(பொறுப்பு)
செயலாட்சியர்/ மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவ நூற்பாலை லிட்.,
எண் 8 பிரதான சாலை, ஆரல்வாய்மொழி-629 301
8 அண்ணா கூட்டுறவு நூற்பாலை லிட்., நிர்வாக அலுவலர்
(பொறுப்பு)
செயலாட்சியர்/ மோலாண்மை இயக்குநர் அண்ணா கூட்டுறவு நூற்பாலை லிட்.
கே.விளக்கு, ஆண்டிப்பட்டி,தேனி மாவட்டம் – 625 512.
9 கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவ நூற்பாலை லிட். நிர்வாக அலுவலர்
(பொறுப்பு)
செயலாட்சியர்/ மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணகிரிமாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிட்.
ஊத்தங்கரை – 635207.
10 இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிட்., உட் உட்தணிக்கையாளர் / நிர்வாக அலுவலர்
(பொறுப்பு)
செயலாட்சியர்/ மேலாண்மை இயக்குநர் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிட்.
அச்சங்குளம் – 623 601.
11 புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு லிட்., நிர்வாக அலுவலர்
(பொறுப்பு)
செயலாட்சியர்/மேலாண்மை இயக்குநர் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை லிட்.
எண்.3, குண்டகவயல்,துரைசாமிபுரம்,அறந்தாங்கி – 614 616.
12 தமிழ்நாடு பஞ்சாலை கழகம். Supervisor(Wvg.)/Assistant Manager (Mkg.) செயலாட்சியர்/ மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு பஞ்சாலை கழகம்d. 201-B,
அழகேசன் சாலை,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் – 641 011.
13 தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலை இணையம். இணை இயக்குநர் (துணிநூல்)/ பொது மேலாளர் அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம்,
குறளகம் 2வது தளம் சென்னை 104
-+=