மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி விற்பனை வளாகம் அமைப்பது தொடர்பாக 08.11.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன்னிலையில், துணிநூல் இயக்குநர் அவர்களின் தலைமையில் மாவட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஆயத்த ஆடை ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது