மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் அவர்கள் சென்னையில் சென்னை அப்பேரல் கூட்டமைப்பினால் (Chennai Apparel Association )நடத்தப்பட்ட 28வது ஆயத்த ஆடை தொடர்பான கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு செயலாளர், கைத்தறி,கைத்திறன்,துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


