மின்னஞ்சல்: cmr.dotex@tn.gov.in | தொடர்புக்கு:+91 - 44 - 45020047

அரசு செயலாளர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அவர்கள் 24.10.2024 & 25.10.2024 அன்று திருப்பூரில் சமுக நலத்துறையின் மூலம் நடத்தப்பட்ட ஜவுளி தொழிலில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டார்.